Friday, 2 January 2009

அறிமுகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்களிடம் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம். ஆரம்ப கட்டங்களில் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அமைத்த இயக்கம் ஆகும்.

2 comments: